Sep
13
SCHOOL ANTHEM
ஜீலான் சிறார்கள் கூடியே அல்லாஹ்விடம் நாம் எந்நாளுமே நல்லெண்ணம் போல் வாழ்வு ஈடேறவே கையேந்தி துதி பாடுவோம். கல்வி அறிவிலே நாம் உன்னத நிலை பெற்றே நல்லெண்ணம் போல் வாழ்விலே உயர்வைக் காணுவோம். மண்ணில் எம் ஜீலான் கலையகம் புகழோங்க அருள்வாய் எம் நாயனே நல்லாசான் பக்தி பணிவுடனே நன்றே நாம் பயின்றிடுவோம்.