தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றி சித்தியடைந்த மற்றும் சித்தியடைத் தவறிய அனைத்து மாணவச் செல்வங்களுக்கும் அதிபர் விடுக்கும் வாழ்த்துச் செய்தி !

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர் ரஹீம்அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு இம்முறை ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றி 162 வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் எடுத்து எமது பாடசாலைக்கும், சமூகத்திற்கும் பெருமை தேடித்தந்த எமது மாணவச் செல்வங்களுக்கும் மற்றும் தமது அயராத முயற்சியின் காரணமாக162 புள்ளிகளுக்கு அண்மித்த புள்ளிகளை பெற்ற மாணவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். இது Read more