இலங்கையின் கல்விக் கட்டமைப்பு அபிவிருத்திக்கு அமெரிக்க அரசின் ஒத்துழைப்பு

இலங்கையின் கல்விக் கட்டமைப்பு அபிவிருத்திக்கு அமெரிக்க அரசின் முழுமையான ஒத்துழைப்பினை பெற்றுத் தருவதற்கு தயாராக இருப்பதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் மற்றும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் Alaina B.Teplizt ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற சந்திப்பின் போது தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நாட்டின் பாடசாலைக் கட்டமைப்பில் ஆங்கிலக் கல்வியை கட்டியெழுப்புவதற்கும், தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழிற் பயிற்சி அதிகார Read more