Oct
12
CHILDREN’S DAY CELEBRATIONS -2017
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர்ரஹீம் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ !!”Happy elders day and children’s day” சிறுவர்களுக்கும் சிரேஷ்ட பிரஜைகளுக்கும் வாழ்த்துக்கள் சிறியவர்களுக்கு அன்பு காட்டாதவனும் முதியோருக்கு மரியாதை செய்யாதவனும் என்னைச் சார்ந்தவர் அல்ல’ (நபி முஹம்மத் ஸல் அவர்களது கூற்று) ஐக்கிய நாடுகள் அவை அறிவித்துள்ளபடி சர்வதேச முதியோர் தினம் மற்றும் சிறுவர் Read more